Kanagaraj / 2015 செப்டெம்பர் 27 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேசியா கருடா பயணிகள் எயார் லைன் விமானம், கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
இந்தோனேசியா ஜகார்த்தாவில் இருந்து சவூதி அரேபியா ஜெடாவுக்கு 350 பயணிகள் மற்றும் 14 பயணியாட்களுடள் பயணித்துகொண்டிருந்த விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது.
விமானத்துக்குள் விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது சிறுமி, காயமடைந்ததையடுத்தே அவ்விமானம் அவசரமாக தரையிறங்கியது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago