2021 மார்ச் 04, வியாழக்கிழமை

கொல்லப்பட்ட 27 கைதிகள் தொடர்பில் விசாரணை

Yuganthini   / 2017 ஜூலை 13 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012 ஆம் ஆண்டு,  வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பத்தில் கொல்லப்பட்ட 27 கைதிகள் தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமைக் காரியாலயம் அறிவித்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .