2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு

Editorial   / 2020 ஜனவரி 16 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் பகுதியில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காணி உரிமையாளர் கனரக வாகனத்தைக்கொண்டு தனது காணியினை துப்பரவு செய்து கொண்டிருந்தபோது வெடிக்காத நிலையில் காணப்பட்ட வெடி பொருட்களை அவதானித்தள்ளார். 

இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த காணிஉரிமையாளர், அதனை பாதுகாப்பாக அகற்றுமாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் கிளிநொச்சி நீதிமன்றின் அனுமதியுடன் விசேட அதிரடிப்படையினருடன் உதவியோடு வெடிப்பொருட்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .