Editorial / 2019 நவம்பர் 28 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவை, லொய்னோன் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 08 பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட 10 பேர், குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை வைத்நியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழிலாளர்கள் நிலைமை குறித்து அச்சமடைய தேவையில்லை என வைத்தியர் ஒருவர் கூறினார்.

-எஸ்.சதீஸ்
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago