Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 ஜூன் 09 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹக்மன, பெலும்கல, தேனகம் பிரதேசத்தில் தாயொருவர் தனது 7 மாதங்களான குழந்தையை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நதுனி பூஜா என்ற குழந்தையே நேற்று கொலை செய்யப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட, குழந்தையின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுவதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago
9 hours ago