2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

கொழும்பின் பல பகுதிகளில் வெள்ளம் -அனர்த்த முகாமைத்துவ நிலையம்

Super User   / 2010 மே 14 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இன்று காலை முதல் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கொழும்பில் கம்பஹா, களுத்துறை ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

மத்துகமவிற்கும் அளுத்கமவிற்கும் இடையிலான வீதி, ஜாவத்தை வீதி உட்பட பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாகவும் அந்த நிலையம் மேலும் குறிப்பிட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .