2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

கொழும்பு கேரி கல்லூரியின் பாத யாத்திரை

Super User   / 2010 ஜூன் 19 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கேரி கல்லூரி கூடைப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கு நிதி சேகரிக்கும் முகமாக பாதை யாத்திரை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இப்போட்டி எதிர்வரும் ஜுலை 3ஆம் திகதி கேரி கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

இந்த பாதை யாத்திரை கேரி கல்லூரியில் ஆரம்பித்து வேட் பிளேஸ் ஊடாக லிப்டன் சுற்று வட்டத்தில் நிறைவடையவுள்ளது. 

பாதை யாத்திரையின் பிற்பாடு கல்லூரி மைதானத்தில் களியாட்ட நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--