2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

கொழும்பு தனியார் நிறுவனத்தில் தீ விபத்து

Editorial   / 2020 ஜனவரி 09 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு – கொம்பனிவீதி, ஹைட் பார்க் கார்னரில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டடத் தொகுதியில் தீ பரவியுள்ளது.

கார் உதிரிப்பாகங்கள் விற்பனை நிலைய வளாகத்திலேயே தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளதுடன், சேத விவரங்கள் இதுவரை தெரியவரவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--