2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு - யூனியன் பிளேஸில் தீ விபத்து

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு – யூனியன் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள இரண்டுமாடி வீடொன்றில்ன்றில் இன்று (13) அதிகாலை தீ பரவியுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக 5 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தீபரவலினால் கட்டடத்தின் மேல் மாடி முற்றாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--