2021 மார்ச் 08, திங்கட்கிழமை

கோட்டாவுக்கான பயணத்தடை நீக்கம்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்த மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை விவகாரம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.

காலி நீதவான் நீதினமன்றத்தால் இந்த தடை இன்று வியாழக்கிழமை (27) நீக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .