2025 ஜூலை 12, சனிக்கிழமை

காயமடைந்த பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் வைத்தியசாலைக்கு மாற்றம்

George   / 2017 மே 20 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலியந்தலவில் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இழக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்ககஜீவ, பொலிஸ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது அவருடைய உடல்நிலை சற்று தேறியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி, போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, நியோமல் ரங்கஜீவ உள்ளிட்ட பொலிஸார், துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகியமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .