2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

‘சஜித் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்’

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியில் பதவிநிலைகளை வகிக்கும் ஒருசிலரின் காட்டிக்கொடுப்பே, ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாஸ தோல்வியை சந்திக்க காரணமென,  பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் மாற்றம் பெற வேண்டும். தலைமைப் பதவிக்கு அமைச்சர் சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்ததுடன், அவ்வாறு இல்லையாயின் தான் பிங்கிரிய அமைப்பாளர் பதவியை துறப்பதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .