2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரண கிராமம் ஆகஸ்ட் 31இல் மூடப்படும்-சார்ள்ஸ்

Super User   / 2010 ஜூன் 20 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரணக் கிராமம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதியுடன் மூடப்படும் என்று வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

3 இலட்சத்து 50 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில், தற்போது 45 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே தங்கியிருப்பதாகவும் பி.எஸ்.எம் சார்ள்ஸ் சுட்டிக்காட்டினார்.

தினமும் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருகின்ற நிலையிலேயே, மேற்படி செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரணக் கிராமம் மூடப்படவிருப்பதாகவும் மேலும் அவர் கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--