2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

சட்டத்தை நடைமுறைப்படுத்த புதிய படை வருகிறது

Editorial   / 2017 ஜூலை 23 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்ட கண்ட இடங்களில், சட்டவிரோதமான முறையில் கழிவுப்பொருட்களை வீசுவதற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகமாக,  சைக்கிள் படை ஒன்றை அமைக்க நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய திடக்கழிவு முகாமை நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.பீ. இளங்க சிங்க தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .