Editorial / 2017 ஜூலை 14 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலபேயிலுள்ள 'சைட்டம்' தனியார் மருத்துவக் கல்லு10ரி, ஒருபோதும் அரசுடமையாக்கப்பட மாட்டாதென, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
கண்டி வைத்தியசாலையில், நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்துரைத்த அமைச்சர், “மாலபேயில் அமைந்துள்ள நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை, எதிர்வரும் திங்களன்று (17) அரசுடமையாக்கப்படும்” என்றார்.
8 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
22 Jan 2026