Super User / 2010 மே 07 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 28 இந்தியர்கள் மற்றும் நேபால் நாட்டைச் சேர்ந்த மூவர் நேற்று மாலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 9 minute ago
24 minute ago
2 hours ago
xlntgson Friday, 07 May 2010 09:36 PM
பிற நாடுகளுக்கு இங்கே வந்து போக வழியாக (transit) அயல் நாட்டவர் பயன்படுத்துவது இலங்கையர்க்கு இருக்கும் நற்பெயரே காரணம் என்று நினைக்கிறேன். கள்ள பாஸ்போர்ட்டுகள் விற்பனை அல்லது தயாரிப்பு முகவர்கள் ஊடாகவே நடைபெறுகிறது. அமைச்சு அளவில் இவ்விடயத்தில் ஊழல் திகழ்கிறது. அதிகாரிகள் மட்டத்திலும் என்று இதன் மூலம் நிருபணமாகிறது. நாட்டில் அமைதி நிலவும் நிலையில் இதை பலர் பயன்படுத்திக்கொள்ள நினைப்பர். ஆனால் இலங்கையரோ அகதிகளாக பல நாடுகளில் துன்பமடைகின்றனர், விதியின் விளையாட்டு குரூரமானது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
24 minute ago
2 hours ago