Editorial / 2019 நவம்பர் 24 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமான முறையில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுப்பட்ட 6 பேர், புளியங்குளம்- நயினாமடு பகுதியில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, பொலிஸார் முன்னெடுத்த சோதனையின் போது, 28 முதல் 56 வயதுடைய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர், அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
47 minute ago
50 minute ago
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
50 minute ago
54 minute ago
2 hours ago