2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

சீன அரசாங்கத்தினது உதவியுடன் வவுனியாவிலுள்ள வீதிகள் புனரமைப்பு

Super User   / 2010 மே 27 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா மாவட்டத்திலுள்ள இரு பிரதான வீதிகள் சீன அரசாங்கத்தின் உதவியுடன் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன. 
 
40 கிலோமீற்றர் நீளமான புளியங்குளம் - முல்லைத்தீவு பிரதான வீதி மற்றும் 20 கிலோமீற்றர் நீளமான நெளுக்குளம் - நேரியகுளம் ஆகிய இரு பிரதான வீதிகளுமே இவ்வாறு புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன.     
 
கடந்த காலங்களில் வடக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இந்த இரு வீதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--