2025 ஜூலை 05, சனிக்கிழமை

சம்பிக்கவின் சாரதி பிணையில் விடுதலை

Editorial   / 2020 ஜனவரி 06 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதிக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

துஷித குமார என்ற குறித்த சந்தேக நபர், இன்று (06) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், குறித்த நபர்  கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (06) முன்னிலைப்படுத்தப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .