2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

செயற்பாட்டு அரசியலில் ஓய்வுபெறும் ஐ.தே.க. அமைச்சர்

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரான மலிக் சமரவிக்கிரம, செயற்பாட்டு அரசியலுக்கு விடை கொடுக்க தீர்மானித்துள்ளார்.

தற்போதைய நாடாளுமன்றில் காலம் நிறைவடைந்த பின்னர், செயற்பாட்டு அரசியலில் இருந்து அவர் ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .