Kanagaraj / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவர், அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த போது மூன்று வாகனங்களை வாடகைக்கு பெற்றுக்கொள்வதற்காக 28 இலட்சம் ரூபாய்க்கு கூடுதலாக இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டே அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .