2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

சிறுத்தைகளுக்காக இனி சஜித்

Editorial   / 2019 நவம்பர் 20 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய வாழ்க்கையின் எஞ்சிய காலத்தை, இலங்கையில் காணப்படும் சிறுத்தைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப் போவதாக, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் ​பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறுத்தைகளுக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள சஜித் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி “சிறுத்தைகளுக்கான வேலைத்திட்டம்” ஆனது, அழிவடைந்துவரும் சிறுத்தைகளைக் காப்பதற்காக அமைக்கப்பட்டு உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .