2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் வைத்தியசாலையில் பணியாற்றும் சிற்றூழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (12), ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அகில இலங்கை சுகாதார சேவைகள் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளாமை, அவசர விடுமுறைகளை வழங்காமை உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து, இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--