2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

சல்மான் கான் இன்று இலங்கை வருகிறார்.

Super User   / 2010 ஜூன் 22 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பொலிவூட் நடிகர் சல்மான் கான் இன்று இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுவதாக உல்லாசப்பயணத்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் டெயிலிமிரருக்குத்தெரிவித்தார்.

தன்னுடைய புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்களுக்காக சல்மான் கான் இலங்கை வருகின்றார்.

நேற்று இலங்கை வரவிருந்த நடிகர் சல்மான் கானுடைய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அரசாங்கத்துடன் படப்பிடிப்பு குறித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருந்த சல்மான் கான்,சுமார் 40 நாட்கள்வரை இலங்கையில் தங்கியிருப்பார் என்றும் கூறப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--