2025 ஜூலை 12, சனிக்கிழமை

சாவகச்சேரி நீதிவானுக்கு அச்சுறுத்தல்;பணி பகிஷ்கரிப்புக்கு சட்டத்தரணி சங்கம் முடிவு

Super User   / 2010 மே 05 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். சாவகச்சேரி  நீதிவான் நீதிமன்ற நீதிபதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்ற பணிகளை பகிஷ்கரிக்க முடிவுசெய்துள்ளது.

யாழ் சாவகச்சேரி வர்த்தகர் மகனின் படுகொலை தொடர்பில் மேற்படி நீதிவான் வழக்கு விசாரணைகளை நடத்தியிருந்தார். இந்நிலையிலேயே, குறித்த நீதிவானுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .