2021 மே 18, செவ்வாய்க்கிழமை

சவூதியின் பொருளாதார நெருக்கடியால் ​இலங்கையர்களும் பாதிப்பு

George   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையர் சிலர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 12 இலங்கையர்கள் தமது ​தொழிலை இழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .