2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

Menaka Mookandi   / 2016 மார்ச் 31 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன அரசாங்கத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிறிகொத்தாவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் தற்போது நடைபெற்றுவரும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X