2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

சாலாவ ஆர்ப்பாட்டம் நிறைவு

George   / 2016 ஜூலை 08 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளை சலாவ பிரதேசத்தில் வீதியை மறித்து மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

சுமார் மூன்று மணித்தியாலங்கள் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நட்டஈடு வழங்கப்படவில்லை என மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக  கொழும்பு - அவிசாவளை வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .