2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதியை சந்திக்கும் கூட்டமைப்பு உறுப்பினர் யார்? நாளை தீர்மானம்

Super User   / 2010 ஜூன் 05 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைஒன்று இடம்பெறவுள்ளது. 

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக யார் பங்குபற்றுவது என்ற தீர்மானம் நாளை எடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  தலைவர் இரா.சம்பந்தன் சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

இப்பேச்சுவார்த்தையின் போது தற்போதைய அரசியல் நிலவரம், தமிழ் மக்களின் பிரச்சினைகள், இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் அரசியலமைபு மாற்றம் சம்பந்தமாக கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.(R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--