2021 மே 08, சனிக்கிழமை

டி.ஐ.ஜிக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் (டி,ஐ.ஜி) யூ.கே. திஸாநாயக்கவை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதவான் வீ. ராமகமலன் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா குடாகச்சிகொடி எனுமிடத்தில் தொல்பொருள் அகழ்ந்த சம்பவம் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்ட விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏனைய சந்தேகநபர்கள் குற்றங்களை ஏற்கெனவே ஒத்துக்கொண்டதையடுத்து அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X