Yuganthini / 2017 ஜூலை 20 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்க குற்றமற்றவர் என, விமல் வீரவன்ச ஊடகங்களில் தெரிவித்துக்கொண்டு இருக்காமல் நேரடியாக நீதிமன்றத்துக்குச் சென்று தெரிவிக்குமாறு, உயர்க்கல்வி நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (20) தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அந்த 11 தமிழ் இளைஞர்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என விமல் வீரவன்ச தெரிவிக்கின்றார். அதில் எந்தவொரு உண்மையும் இல்லை.அந்த இளைஞர்கள் மிகவும் நல்லவர்கள் அவர்கள் எந்தவொரு குற்றமும் இழைக்காதவர்கள் என, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .