2020 நவம்பர் 28, சனிக்கிழமை

தண்டப்பணம் செலுத்த மாற்று இடம்

George   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தபால் துறை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு காரணமாக, வாகன அபராத தொகை செலுத்துவதற்காக சகல மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் தனிப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் போக்குவரத்து ஆணையாளர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--