2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

’தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கவில்லை’

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டதில் 8 மீனவர்கள் காயமடைந்துள்ளதாக, இராமேஸ்வரம் மீனவ அதிகாரிகள் இந்திய ஊடகங்களுக்கு கருத்து வழங்கியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டை தான் முற்றாக மறுப்பதாக இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் தினேஷ் பண்டார தெரிவித்ததுடன், இனிமேலும் சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பினுள் நுழையும் மீனவர்களை கைது செய்வதாகவும், அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .