Gavitha / 2016 மார்ச் 24 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் தம்மிக்க ரணதுங்க, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரை, கடுமையாக எச்சரித்து பிணையில் செல்வதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
10 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
57 minute ago
1 hours ago