2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

தேயிலைத் தூள் திருடியோர் சிக்கினர்

Editorial   / 2020 மார்ச் 14 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியாவிலுள்ள பெருந்தோட்ட கம்பனி ஒன்றிலிருந்து பெருமளவில் தேயிலைத் தூள் திருடினர் என்ற சந்தேகத்தின் பேரில் அங்கு பணியாற்றிய இரு அதிகாரிகளும் நிறுவனத்தின் பாதுகாப்பு ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ப்பென்ஸ்விக் தோட்டத்தின் உதவி பணிப்பாளர் ஒருவர் மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தின் இன்று அதிகாலை மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

எவ்வாறாயினும் இவர்களால் திருடப்பட்ட தேயிலைத் தூளின் அளவை தற்போதுவரை மதிப்பிடவில்லை எனத் தெரிவிக்கும் அட்டன் பொலிஸார் மேலதிக விசார​ணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .