2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

’தேர்தலுக்கு முன்னர் குடியுரிமையை வெளிப்படுத்துங்கள்’

Editorial   / 2019 நவம்பர் 10 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை தொடர்பில் தெளிவுப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு சவால் விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று (10) இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சுஜீவ சேனசிங்க , தமது ஜனாதிபதி வேட்பாளரின் குடியுரிமை தொடர்பில் அறிந்துகொள்வது நாட்டு மக்களின் உரிமை என்று கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .