2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

திருமலை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க பேச்சு

Kamal   / 2020 ஜனவரி 18 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை காங்கேசன்துறையில் மூடப்பட்ட நிலையில் காணப்படும் சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கான சாதக நிலைமைகள் தொடர்பாக பலாலி பாதுகாப்பு படைகளுக்கு பொறுப்பான கட்டளைத் தளபதி ருவன் வனிகசூரிய உள்ளிட்ட அதிகாரிளை நேற்று (18) சந்தித்து கலந்துரையாடினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--