Editorial / 2017 ஜூலை 14 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு, இன்று முதல் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்குகள் அற்ற வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
'பசுமை புண்ணிய பூமி' எனும் வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .