2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

தொழிற்சாலை வளாகத்தில் தீ விபத்து

Editorial   / 2018 செப்டெம்பர் 15 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா - நெதுன்கமுவ - ரதுபஸ்வெல பிரதேசத்தில் உள்ள றப்பர் தொழிற்சாலை ஒன்றின் அருகாமையில் உள்ள நிலப்பரப்பில், இன்று காலை தீ பரவியுள்ளது.

இதனால், குறித்த தொழிற்சாலை வளாகத்துக்கும் தீ பரவியுள்ளதாக கம்பஹா தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--