2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

தொழில் யாசகர்கள் 4,000 பேர் கொழும்பில் உள்ளனர்

Editorial   / 2017 ஜூலை 20 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில், உண்மையான யாசகர்கள் 660 பேர் மட்டுமே உள்ளனர் என்றும், எஞ்சிய 4,000 பேரும் தொழில் யாகசர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட கணிப்பீட்டிலேயே மேற்கண்ட விவரம் கண்டறியப்பட்டுள்ளது.

4,000 தொழில் யாகசர்களையும், வழிநடத்துவதற்கென சிலர் இருக்கின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது என்றும், யாசகர் போல தொழில்புரிவோர், கொள்ளை மற்றும் சமுகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .