2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

திஸ்ஸவுக்கு அனுமதியில்லை

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி ஆவணங்களைத் தயாரித்தால் என்ற குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, வெளிநாடு செல்வதற்காக நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியிருந்த நிலையில், அதனை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன, இன்று (16) நிராகரித்தார்.

அவுஸ்திரேலியாவிலுள்ள தனது மகளைப் பார்ப்பதற்குச் செல்லவே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--