2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

நைஜீரியா உயர்ஸ்தானிகராலயம் மூடப்படும்?

Editorial   / 2017 ஜூன் 06 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பிலுள்ள, தனது உயர்ஸ்தானிகராலயத்தை மூடுவதற்கு, நைஜீரிய மத்திய அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக, அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கான தனது 5 தூதரங்களை மூடுவதற்கு முடிவெடுத்துள்ளதாக, மத்திய அரசாங்கத்தால், அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எந்தெந்த நாடுகள் அல்லது தூதரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது வெளிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையிலேயே, கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகராலயமும், மூடப்படும் தூதரங்களில் ஒன்றாக அமைந்துள்ளது என அறிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X