2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஜூலியையும் திரும்ப அழைக்கிறார் டிரம்ப்

Editorial   / 2025 டிசெம்பர் 22 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் "அமெரிக்கா முதலில்" நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகும் வகையில் அமெரிக்க இராஜதந்திர பிரதிநிதித்துவத்தை பரந்த அளவில் மறுவடிவமைப்பதன் ஒரு பகுதி முன்னெடுக்கப்படுகின்றது.

இதில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க உட்பட, உலகளவில் தூதர்கள் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகளாக பணியாற்றும் கிட்டத்தட்ட 30  இராஜதந்திரிகளை டிரம்ப் நிர்வாகம் திரும்ப அழைக்கத் தொடங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X