2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

நாடாளுமன்றத்தில் அவசரகாலச்சட்டம் நிறைவேற்றம்

Super User   / 2010 ஏப்ரல் 06 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் இன்று  அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்ணனி ஆகியன அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .