Editorial / 2019 நவம்பர் 07 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய, எதிர்வரும் 11ஆம் திகதி விசேட நாடாளுமன்ற கூட்டம் இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் முற்பகல் 11.30 மணிக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகும.
இன்று இடம்பெற்ற அமர்வின் பின்னர், டிசெம்பர் 3ஆம் திகதி வரையில் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், விளையாட்டு தொடர்பான மசோதாவை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என, ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்தே, எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .