Yuganthini / 2017 ஜூலை 13 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய நாடுகளுடன் நல்லுறவைப் பேணி வருகின்றபோது நாடு பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி அடையும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (13) தெரிவித்தார்.
சார்க் வலய நாடுகளின், சட்டம் மற்றும் ஒழுங்கு மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதைத் தெரிவித்தார்.
நாடுகளுடனான இரு தரப்பு உறவுகளை மென்மேலும் விரிவுபடுத்த வேண்டியது அவசியம் என, அவர் மேலும் தெரிவித்தார்.
4 minute ago
9 minute ago
24 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
24 Nov 2025