2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

நாடு கடந்த அரசுக்கான உதவியை தவிர்க்குமாறு இலங்கை கோரிக்கை

Super User   / 2010 மே 14 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பு ஆதரவாளர்களினால் ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான அரசியல் மற்றும் ஏனைய உதவிகளை வழங்க வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

மேலைத்தேய நாடுகளில் தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பெல்ஜியம் மற்றும் லக்சம்பேர்க்குக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார்.

  Comments - 0

  • KONESWARANSARO Friday, 14 May 2010 11:37 PM

    சீழ் வடியும் காயத்துக்கு மருந்து கட்டுவதை விட்டுவிட்டு ஊருக்கு ஏன் புனுகு பூச வெளிக்கிடுகிறீர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--