2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கிய மூவர் மீட்பு

Editorial   / 2017 மே 26 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வௌ்ள நீரில் மூழ்கிய மூவர், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

வெலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டியவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்று நேற்று நள்ளிரவு, நீரில் மூழ்கியுள்ளது.

இதன்போது, முச்சக்கரவண்டியில் சென்ற மூவர் வௌ்ள நீரில் சிக்கியுள்ளனர்.

நீண்ட போராட்டத்தையடுத்து, குறித்த மூவரையும் வெலியத்த பொலிஸார் இன்று முற்பகல் 11.30 மணியளவில் மீட்டுள்ளனர்.

தொடர்ச்சியான மழை காரணமாக, கிரமஓயா கங்கை பெருக்கெடுத்தமையினால், இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .