2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

நாலக சில்வாவுக்கு சிக்கல்?

Editorial   / 2018 செப்டெம்பர் 15 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் சம்பவத்துடன், பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவுக்கு தொடர்பிருந்தால், அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

அத்துடன், இச்மபவத்துக்காக சாட்சியாக முன்வைக்கப்படும் தொலைபேசி குரல் பதிவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--