2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

'நல்லிணக்க ஆணைக்குழு';சர்வதேசத்தை அரசு திருப்திப்படுத்துகிறது-ஐ.தே.க

Super User   / 2010 ஜூன் 02 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ள 'உண்மைகளை கற்றுக்கொள்வது மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' மூலம் சர்வதேச சமூகத்தை அரசாங்கம் திருப்திப்படுத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  லக்ஸ்மன் கிரியெல்ல இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

உடலகம ஆணைக்குழுவுக்கு ஏற்பட்ட நிலைமை இந்த ஆணைக்குழுவுக்கு ஏற்படக் கூடாதென நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--